தெலுங்கு மொழி அதிரடி திரைப்படமான ஆச்சார்யா படத்தை கொரடலா சிவா எழுதி இயக்கியுள்ளார். மேட்டினி என்டர்டெயின்மென்ட் மற்றும் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது .
28
pooja hegde
இப்படத்தில் சிரஞ்சீவி , ராம் சரண் , பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர் . மணி சர்மா இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
38
pooja hegde
இப்படம் 29 ஏப்ரல் 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா படு வேகமாக நடைபெற்று வருகிறது.
48
pooja hegde
தந்தை மகன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ஆச்சார்யாவாக சிரஞ்சீவியும், சித்தாவாக ராம் சரணும், நீலாம்பரியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர்.
58
pooja hegde
பூஜா ஹெக்டே தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தார்.
68
pooja hegde
முதல் நாள் ஷோவை காண திரையரங்கிற்கு வந்த பூஜா ஹெக்டேவுக்கு சண்டை மேளம் முழங்க ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு அளித்தனர்.
78
pooja hegde
அதோடு விஜய் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த பீஸ்ட் ப்ரோமோஷன் விழாவில் பூஜா ஹெக்டே தான் பெரிதும் பேசப்பட்ட நபராக மாறினார். அந்த புகைப்படங்கள் வைரலானது.
88
pooja hegde
பீஸ்ட் விழாவில் மாடர்ன் உடையில் கலக்கி பூஜா ஹெக்டே. ஆச்சார்யா பட விழாவில் புடவையும், பூவுமாக மங்களகரமாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.