Vani Bhojan : வழக்கமாக சேலையில் அடக்க ஒடுக்கமாக காட்சி தரும் வாணி போஜன், சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் ஸ்ட்ராப் லெஸ் கவுன் அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார்.
தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன். இந்த சீரியல் மூலம் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்தன.
27
அந்த வகையில் அவர் முதலாவதாக நடித்த படம் ஓ மை கடவுளே. இப்படத்தில் இவர் நடித்த மீரா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
37
இதைத்தொடர்ந்து லாப் அப், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த வாணி போஜன், தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
47
தற்போது இவர் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, லவ், ஊர்குருவி, ரேக்ளா போன்ற படங்கள் உள்ளன.
57
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
67
வழக்கமாக சேலையில் அடக்க ஒடுக்கமாக காட்சி தரும் வாணி போஜன், சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் ஸ்ட்ராப் லெஸ் கவுன் அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார்.
77
அந்த விளம்பர பட ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் வாணி போஜனா இது என ஆச்சர்யத்தில் திளைத்துப் போய் உள்ளனர்.