இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் ஒரு நடித்துள்ளார். கூடவே ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். முகமூடி படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், தளபதி விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் படமும், அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும், அதற்கேற்ப டான்சும் நல்ல வரவேற்பு கொடுத்தன.