பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்த்தின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்த், காட்டுப்புறா, 370 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

26
இவருக்கும் கமலி என்பவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

36
அதன்படி இவர்களது திருமண நிச்சயதார்த்தம், சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

46
இவர்களது திருமணம் திருப்போரூர் முருகன் கோவிலில் பிப்ரவரி 25-ம் தேதி அன்று நடத்த குடும்பத்தினர் நடத்த முடிவு செய்துள்ளனர்.

56
ரிஷிகாந்த் - கமலின் திருமண வரவேற்பு பிப்ரவரி 25-ம் தேதி அன்று நாவலூரில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

66
மேலும் தற்போது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகவே பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.