கிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா?... பிரபல நடிகரால் தீயாய் பரவும் தகவல்...!

Published : Jan 20, 2021, 12:29 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
15
கிரிக்கெட் வீரருடன்  நடிகை வரலட்சுமிக்கு திருமணமா?... பிரபல நடிகரால் தீயாய் பரவும் தகவல்...!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்துள்ளார் நடிகை வரலட்சுமி. முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர்.

25

இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. 

35

அதன் பின்னர் விஷாலுடன் சண்டைக்கோழி, விஜய்யுடன் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு பூர்த்தி செய்தார். இது அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. 
 
45

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பிரபல நடிகரும், பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். 

55

ஏற்கனவே சரத்குமார் - ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுனை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
click me!

Recommended Stories