ட்விட்டரில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்..! ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..!

Published : Jan 19, 2021, 10:09 PM IST

பிரபல நட்சத்திர ஜோடிகளின் மகளும், குழந்தை நட்சத்திரமாக '96 ' படத்தில் அறிமுகமான, நியதி முதல் முறையாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார்.   

PREV
16
ட்விட்டரில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்..! ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளின், வாரிசுகள் பெரிதாக சமூக வலைத்தளங்களால் தலை காட்டுவது கிடையாது. நடிக்க வரும் போது மட்டுமே, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை கையாளுகிறார்கள்.

26

அந்த வகையில் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி, சேத்தன் - தேவதர்ஷினி. இவர்களின்  மகள் நியதி தற்போது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளதாக சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

36

இவர், நடிகர் விஜய் சேதுபதி நடித்த '96 ' திரைப்படத்தில் தன்னுடைய அம்மா தேவதர்ஷினி நடித்த கதாபாத்திரத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நியதி. முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

46

தற்போது தன்னுடைய படிப்பில் நியதி முழு கவனம் செலுத்தி வந்தாலும், திடீர் என ட்விட்டர் பக்கத்திலும் இணைந்துள்ளார்.

56

இவர் தன்னுடைய முதல் பதிவாக, தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'மாஸ்டர்' பொங்கல் என்றும் வெறித்தனம் விஜய் அண்ணா என பதிவிட்டுள்ளார். 

66

ட்விட்டர் உலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நியதியை பலர் வாழ்த்துக்களுடன் வரவேற்று வருகிறார்கள்.

click me!

Recommended Stories