திருமணத்திற்கு ரெடியான பாக்கியலட்சுமி ஜெனி.. மீண்டும் சொன்ன நல்ல செய்தி..

Kanmani P   | Asianet News
Published : Feb 24, 2022, 06:35 PM IST

மீண்டும் திருமணம் குறித்து அறிவித்துள்ளார் பாக்கியலட்சுமி ஜெனி...இவருக்கு முன்பு பிரபல நடிகருடன் நிச்சயம் வரை சென்று  திருமணம் நின்று போனது..

PREV
18
திருமணத்திற்கு ரெடியான பாக்கியலட்சுமி ஜெனி.. மீண்டும் சொன்ன நல்ல செய்தி..
divya ganesh

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்று போன நிலையில் தற்போது மீண்டும் தன் திருமணம் குறித்து அறிவித்துள்ளார் பாக்கியலட்சுமி ஜெனிபர். 

28
divya ganesh

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாகயலக்ஷ்மி தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். 

38
divya ganesh

அதன் பின்னர் லட்சுமி வந்துச்சி, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் அறிமுகமானார்.

48
divya ganesh

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர் கே சுரேஷ் மற்றும் திவ்யா இருவரும் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விரைவில் தாங்கள் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருந்தார்கள். இவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் ந்டைபெறாமல் போனது.

58
divya ganesh

இப்படி ஒரு நிலையில் திவ்யா கணேஷ் மீண்டும் தனது திருமணம் குறித்து பேசி இருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேஷ் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். 

68
divya ganesh

 அந்த வகையில்  நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்விக்கு அழகாக பதிலளித்து வந்தார். அந்த வரிசையில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர் ஒருவர், திவ்யா கணேஷிடம் கேட்டுள்ளார்

78
divya ganesh

அதற்கு பதிலளித்த நடிகை திவ்யா கணேஷ், விரைவில் எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், யார் மாப்பிள்ளை என்று தெரியவில்லை. இதன்முலம் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷுக்கு திருமணம் என்பது முடிவு ஆகியுள்ளது.

88
divya ganesh

திவ்யா கணேஷின் திருமணம் குறித்த செய்தியை கேட்ட ரசிகர்கள்..வருக்கு வாழ்த்து மழையை பொலிந்து வருகிறது.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories