ஆயுஷ்மான் குரானாவின் அந்தரங்க வாழ்க்கையை புத்தகத்தில் எழுதிய அவரது மனைவி!

Kanmani P   | Asianet News
Published : May 31, 2022, 06:48 PM IST

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மனைவி  தாஹிரா காஷ்யப் தனது புத்தகமான  'த 7 சின்ஸ் ஆஃப் பீயிங் எ மதர்' புத்தகத்தில் தங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார்.

PREV
14
ஆயுஷ்மான் குரானாவின் அந்தரங்க வாழ்க்கையை புத்தகத்தில் எழுதிய அவரது மனைவி!
ayushmann khurranas wife tahira kashyap

பாலிவுட் நாயகனான அனுபவ் சின்ஹாவின் சமீபத்திய 'அனேக்' படத்திற்குப் பிறகு, அனிருத் ஐயர் இயக்கும் 'ஆன் ஆக்ஷன் ஹீரோ' படத்தில் ஆயுஷ்மான் நடிக்கிறார். இந்த படம் மூலம் ஆயுஷ்மான் ஆக்ஷன் ஜானருக்குள் நுழையவுள்ளார்.

24
ayushmann khurranas wife tahira kashyap

ஆயுஷ்மான் குரானா தற்போது நடித்துள்ள 'அனேக்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது மனைவி தாஹிரா காஷ்ய  எழுதியுள்ள  'த 7 சின்ஸ் ஆஃப் பீயிங் எ மதர்' புத்தகத்தில் தனது கணவருடனான  பாலியல் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34
ayushmann khurranas wife tahira kashyap

ஆயுஷ்மான் மற்றும் தாஹிரா இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். சிறுவயது காதலர்களாவர்.. கடந்த 2008 இல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு  10 வயது மகன் விராஜ்வீர் மற்றும் 8 வயது மகள் வருஷ்கா உள்ளனர்.

44
ayushmann khurranas wife tahira kashyap

புத்தகத்தில் அவரது மனைவி பகிரங்கமாக வெளிப்படுத்தியதைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா என்று ஆயுஷ்மானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கப்பட்டபோது, ​​​​நடிகர் தனக்குத்இந்த விஷயம்  தெரியாது என்று கூறினார். அதோடு தாஹிரா தான் விரும்பியதைச் செய்வார் என்றும், ஆனால் அவர் குறிப்பிட்டுள்ள நபர்  தான் அல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

click me!

Recommended Stories