AR Rahman: புதிய கார் வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்! விலை மட்டும் இவ்வளவா?

Published : Apr 19, 2025, 03:36 PM IST

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் புதிதாக ஆடம்பர சொகுசு காரை வாங்கியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

PREV
14
AR Rahman: புதிய கார் வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்! விலை மட்டும் இவ்வளவா?

உலக சினிமாவில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்:

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், என்று பன்முக திறமையாளராக இருப்பவர் ஏ ஆர் ரஹ்மான். இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, படங்களில் சர்வதேச சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். இப்படி பன்முக திறமைகளை பெற்ற ஏ ஆர் ரஹ்மான் அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசப்படும் நபராகவு உள்ளார்.
 

24
Thug Life Movie Song:

தக் லைஃப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்:

ஒரு படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றால் அந்த பாடல் மட்டுமின்றி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். 'ரோஜா' படத்தில் ஆரம்பித்து 'தக் லைஃப்' படம் வரையில், எத்தனையோ படங்களுக்கு இசையமைத்துள்ளார். மனைவியை பிரிவதாக அறிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தக் லைஃப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பணக்கார இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

34
Jinguchaa Song:

'ஜிங்குச்சா' பாடல்:

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'ஜிங்குச்சா' என்ற பாடல், முதல் சிங்கிள் டிராக் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் உருவாக்க இருப்பதாக தெரிவித்தார். அந்தளவிற்கு தமிழ் மொழி மீது பற்று கொண்டவர். 
 

44
AR Rahman New Car

ஏ ஆர் ரஹ்மான் வாங்கியுள்ள புதிய கார்:

தக் லைஃப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கமல் ஹாசன், சிம்பு, ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம், அபிராமி ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியமான புகைக்கப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதில், அவர் புதிய Mahindra XEV 9e காரை வாங்கியிருப்பதாக பதிவிட்டுள்ளார். சிவப்பு நிறம் கொண்ட அந்த காரின் விலை மட்டும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மனைவி சாயிரா; ஓடோடி சென்று உதவிய ஏ.ஆர்.ரஹ்மான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories