இரண்டாவது முறையாக கர்ப்பமான விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ?

Kanmani P   | Asianet News
Published : Jun 18, 2022, 01:01 PM IST

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா,சமீபத்தில் மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்குச் சென்றதைத் தொடர்ந்து அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவி வருகிறது.

PREV
14
இரண்டாவது  முறையாக கர்ப்பமான விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ?

பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, ஆரஞ்சு நிற நீச்சலுடை அணிந்து, பீச்சில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பீ போட்டொஸ் சமூகவலைத்தளத்தில் தீப்பற்ற வைத்தது. அதுவும் நின்று கொண்டு அவர் கொடுத்த போஸ் பல விமர்சங்களை உருவாக்கியது. இந்நிலையில் அனுஷ்கா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்னும் பேச்சு பரவி வருகிறது. 

24
anushka sharma, virat kohli

அனுஷ்கா ஷர்மாவும் விராட் கோலியும் தங்களின் முதல் குழந்தையான வாமிகாவை ஜனவரி 11, 2021 அன்று வரவேற்றனர். தம்பதியினர் தங்கள் மகளின் தனியுரிமையை பலமுறை கோரியிருந்தாலும், சமீபத்தில் ஒரு ஊடக நிறுவனம் தங்கள் பெண் குழந்தையின் படத்தை வெளியிட்டது. அது குறித்து  நட்சத்திர தம்பதிகள் கடுமையாக சாடியிருந்தனர்.

34
anushka sharma, virat kohli

இதற்கிடையே சமீபத்தில் அனுஷ்கா மற்றும் விராட் கோலி இருவரும் , ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்குச் சென்றதைத் தொடர்ந்து அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. மருத்துவமனைக்குச் சென்றதற்கான காரணம் முதலில் தெரியவில்லை.

44
anushka sharma, virat kohli

தற்போதைய தகவலின் படி  நடிகை தனது வரவிருக்கும் சக்தா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியாக நடிக்கத் தயாராகும் வகையில் அவரது தீவிர விளையாட்டு நடவடிக்கைகளின் காரணமாக பிசியோதெரபிஸ்ட்டை அணுகியதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Read more Photos on
click me!

Recommended Stories