Anushka Sharma pic : செம கூல்.. முடியை கொண்டாடும் அனுஷ்கா சர்மா.. ட்ரெண்டாகும் குட் ஹேர் டே பிக்...

Kanmani P   | Asianet News
Published : Dec 30, 2021, 10:15 PM IST

Anushka Sharma pic : நேர்கொண்ட பார்வையில் அஜித்தின் மாஸ் போதவில்லை என நினைத்தவர்களுக்கு சரியான விருந்தாக இந்த படம் அமையும் என்பதை வலிமை ட்ரைலர் வெளிப்படுத்தியுள்ளது.  

PREV
18
Anushka Sharma pic : செம கூல்.. முடியை கொண்டாடும் அனுஷ்கா சர்மா.. ட்ரெண்டாகும் குட் ஹேர் டே பிக்...
Anushka sharma

Anushka sharma : குழந்தை பெற்ற பின்பு இது போன்று மிகவும் போல்டான புகைப்படங்களை, வெளியிட்ட அனுஷ்கா ஷர்மாவின் சில புகைப்படங்கள் ரசிக்கப்பட்டு வந்தாலும், சிலர் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்

28
Anushka sharma

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான புல்புல் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை குவித்து வருகிறது. 

38
Anushka sharma

Anushka sharma : அறிமுக இயக்குநரான "அன்விதா தத்" என்பவர் இயக்கியிருந்த பேய் படமான இது நெட்பிலிக்ஸில் வெளியாகி சக்கைபோடு போட்டது.  தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். 

48
Anushka sharma

Anushka sharma : ‘பாரி’, ‘என்.எச்.19', ‘பில்லாயூரி’ ஆகிய வெப் சீரிஸ்களை தயாரித்துள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும்“பாதல் லோக்” வெப் தொடரும் அனுஷ்கா சர்மா தயாரித்தது தான். 

58
Anushka sharma

Anushka sharma : வட மாநிலங்களில் நடக்கும் பல நிழல் உலக அரசியல் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. இந்துக்களை மனதை புண்படுத்திவிட்டதாக கூறி அனுஷ்கா சர்மா மீது புகார்கள் குவிந்தது. 

68
Anushka sharma

Anushka sharma : அனுஷ்கா சர்மாவின் குடும்ப வாழ்க்கைக்கே குண்டு வைக்கும் விதமாக சிலர், விராட் கோலி அனுஷ்கா சர்மாவை விவகாரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எல்லாம் வைத்தனர். 

78
Anushka sharma

Anushka sharma : இருந்தும் செம ஹாட் போஸ் கொடுத்து வந்த அனுஷ்கா தற்போது தென்னாப்பிரிக்காவில் குட் ஹேர் தினத்தை முன்னடி தனத அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். 

88
Anushka sharma

Anushka sharma : அந்த புகைப்படத்தில் அனுஷ்கா தனது மேக்கப் இல்லாத தோற்றத்தை வெளிப்படுத்தும் போது லூஸ் ஹேர் ஸ்டைலில் செம போஸ் கொடுத்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories