அஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு..! லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Published : Sep 29, 2020, 05:37 PM IST

நடிகை அஞ்சலி எக்கச்சக்கமாக உடல் எடையை குறைத்து, மிகவும் ஒல்லியாக மாறி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் புகழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

PREV
110
அஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு..! லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

210

அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

310

அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

410

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 

510

சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது.

610

அதனால் உடல் எடையைக் குறைக்க தீர்மானித்த அஞ்சலி, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

710

ஸ்லிம் லுக்கிற்கு மாறி என்ன செய்ய, பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை.

810

லாக்டவுனுக்கு முன்னதாக தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

910

இதனால் எங்கே நம்மை இளம் ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவார்களோ? என்று அஞ்சிய அஞ்சலி தனது ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 

1010

அந்த வகையில் தற்போது கருப்பு பேண்ட் மற்றும் கருப்பு சட்டை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள், அஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு என பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். 

click me!

Recommended Stories