அழகு பதுமையாய் மாறிய அனிகா... குட்டி நயனின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தீங்களா?

Published : Jan 30, 2021, 08:34 PM ISTUpdated : Jan 30, 2021, 08:35 PM IST

புளூ கலர் சுடிதாரில் பூச்செடிக்கு அருகில் நின்ற படி அனிகா கொடுத்துள்ள க்யூட் போஸ்கள் ரசிகர்கள் மனதில் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.   

PREV
17
அழகு பதுமையாய் மாறிய அனிகா... குட்டி நயனின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தீங்களா?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் கன்னட ரீமேக்கில் அனிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

27

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.

37

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

47

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.

57

அவ்வப்போது இடை தெரிய உடை அணிந்து அதிர்ச்சி கொடுக்கும் அனிகா, அழகு பதுமையாய் வயசுக்கு ஏற்ற உடைகளிலும் மிளிருவது உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே தாறுமாறு வைரலாகும். 

67

புளூ கலர் சுடிதாரில் பூச்செடிக்கு அருகில் நின்ற படி அனிகா கொடுத்துள்ள க்யூட் போஸ்கள் ரசிகர்கள் மனதில் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

புளூ கலர் சுடிதாரில் பூச்செடிக்கு அருகில் நின்ற படி அனிகா கொடுத்துள்ள க்யூட் போஸ்கள் ரசிகர்கள் மனதில் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

77

இந்த க்யூட் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் அழகு குட்டி பாப்பா இப்படியே டிரஸ் போடும்மா? என கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories