அம்சமான ஸ்லீவ் லெஸ் உடை... லேசாக தெரியும் இடை... அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

First Published Jan 12, 2021, 3:42 PM IST

ஸ்லீவ் லெஸ் உடையில் லைட்டாக இடை தெரிய அனிகா கொடுத்துள்ள போஸ்கள் சில மணி நேரங்களிலேயே லைக்குகளை குவிக்க ஆரம்பித்துள்ளது

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
undefined
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா. தற்போது ரசிகர்கள் அனைவரும் குட்டி நயன்தாரா என கொண்டாடும் அளவிற்கு அழகில் மெருகேறிவிட்டார்.
undefined
16 வயதிலேயே சினிமா, மாடலிங், விளம்பர படங்கள் என குட்டி நயன் அனிகா செம்ம பிசியாக வலம் வருகிறார். இடை, இடையே தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தையும் தக்கவைத்துக் கொள்கிறார்.
undefined
டாப் ஹீரோயின்களே கண்டு பிரளும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வரும் அனிகா அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். அதனால் அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துவிட்டது.
undefined
குட்டி பெண்ணாக அனிகாவை ரசித்த ரசிகர்கள் தற்போது ஹீரோயினாக பார்க்க தயராகி வருகின்றனர். அதனால் அம்மணியும் போட்டோ ஷூட்களை ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்.
undefined
தற்போது ஜிகு ஜிகுவென இருக்கும் கறுப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் அனிகா கொடுத்திருக்கும் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
ஸ்லீவ் லெஸ் உடையில் லைட்டாக இடை தெரிய அனிகா கொடுத்துள்ள போஸ்கள் சில மணி நேரங்களிலேயே லைக்குகளை குவிக்க ஆரம்பித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
undefined
click me!