வெளியாகும் முன்பே 'மாஸ்டர்' படைத்த சாதனை..! பின்னுக்கு தள்ளப்பட்ட சூப்பர் ஸ்டாரின் திரைப்படம்..!

Published : Jan 12, 2021, 03:03 PM ISTUpdated : Jan 12, 2021, 03:04 PM IST

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் முன் பதிவில் கூட மாஸ்டர் சாதனை படைத்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

PREV
19
வெளியாகும் முன்பே 'மாஸ்டர்' படைத்த சாதனை..! பின்னுக்கு தள்ளப்பட்ட சூப்பர் ஸ்டாரின் திரைப்படம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 

29

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஜனவரி 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், ஜனவரி 14ம் தேதி இந்தியில் விஜய் தி மாஸ்டர் என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. 

39

தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. தினமும் மாலையில் ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு வருகிறது. ட்ரெய்லர் இல்லை என்பதால், தினமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்வைத்து ப்ரோமோ வெளியிடப்பட்டு வருகிறது.

49

இதற்கு முன்னதாக இந்தப் படத்தை தயாரித்துள்ள  சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் (seven screen studio) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

59

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன் 400 சட்டவிரோத இணையதளங்களில், 9 கேபிள் டி.வி.களிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து 29 இணைய தள  சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

69

இந்நிலையில், திடீரென்று இன்று (ஜனவரி 11) மாலையில் 'மாஸ்டர்' காட்சிகள் இணையத்தில் லீக்கானது. அதில் காரில் நாசருடன் விஜய் பேசிக் கொண்டு வரும் காட்சியும், அர்ஜுன் தாஸுடன் விஜய் சட்டையின்றி அமர்ந்து பேசி வரும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

79

எனினும், இப்படி வெளியான காட்சிகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டார்.

89

விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், வெளியாவதற்க்கு முன்பே படைத்துள்ள புதிய சாதனை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

99

மாஸ்டர் படத்திற்கான முன் பதிவு மிகவும் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நியூசிலாந்தில்...  55,771 டாலர்ஸ் முன்பதிவில் வசூல் படைத்துள்ளது மாஸ்டர். இதற்க்கு முன் 2 .ஓ திரைப்படம் தான் இந்த சாதனை நிகழ்த்திய நிலையில், இந்த சாதனையை முறியடித்துள்ளது மாஸ்டர். 

click me!

Recommended Stories