வெள்ளை கவர்ச்சியில் ஆண்ட்ரியா..சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு கிளாமர் அலப்பறை..

Kanmani P   | Asianet News
Published : Apr 22, 2022, 01:20 PM ISTUpdated : Apr 22, 2022, 01:22 PM IST

பிரபல நடிகையும் பாடகியான ஆண்ட்ரியா தற்போது வெள்ளை உடையில் உள்ளாடை தெரிய கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

PREV
18
வெள்ளை கவர்ச்சியில் ஆண்ட்ரியா..சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு கிளாமர் அலப்பறை..
Andrea Jeremiah

பிரபல நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா சமீபத்தில் பாடிய ஓ..சொல்ட்ரியா மாமா பாடலுக்கு அஸ்கி வாய்ஸில் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

28
Andrea Jeremiah

முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். 

38
Andrea Jeremiah

இதையடுத்து “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை  என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டி சென்றார்.

மேலும் செய்திகளுக்கு...Malavika Mohanan: இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகன்...கியூட் கிளிக்ஸ்..

48
andrea jeremiah

பெரிய படங்களில் நடித்திருந்தாலும் போதுமான வரவேற்பை பெறவில்லை ஆண்ட்ரியா. பின்னர் ஹாரர் மூவியை தேர்ந்தெடுத்து வரும் ஆண்ட்ரியா சுந்தர் சியின் அரண்மனை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

58
andrea jeremiah

பாடகி, நடிகை என பிரபலமாக இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த ஆண்ட்ரியா..மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி சிறிது காலம் சிகிச்சையில் இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...Saani Kaayidham: செல்வராகவனின் புதிய அவதாரத்தில் வெளிவந்த சாணி காயிதம் பட டீசர்..மாஸாக கலக்கிய கீர்த்தி சுரேஷ்

68
andrea jeremiah

பின்னர் சகஜ நிலைமைக்கு திரும்பிய இவர் மேடை கச்சேரி, சினிமா என முழு நேரமும் பாடகியாக வளம் வருகிறார். அதோடு பிற மொழி படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

 

78
Andrea Jeremiah

இதற்கிடையே வண்ண வண்ண உடைகளில் கவர்ச்சியை கொந்தளிக்கும் புகைப்பட படப்பிடிப்புகளை நடத்தி அந்த படங்களை பகிர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா.

88
Andrea Jeremiah

அந்த வகையில் தற்போது வெள்ளை பூப்போட்ட உள்ளாடை தெரியும்படி அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories