Andrea Jeremiah hot : பாஸ் மோடுக்கு மாறிய ஆண்ட்ரியா..கோட்டும்..குட்டை பாவாடையுமாய் கலக்கல் போட்டோசூட்..

Kanmani P   | Asianet News
Published : Feb 16, 2022, 09:41 PM IST

Andrea Jeremiah hot : ஆண்ட்ரியா தற்போது நீல நிற கோட் பாவாடை அணிந்து பாஸ் லுக்கில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது..

PREV
18
Andrea Jeremiah hot : பாஸ் மோடுக்கு மாறிய ஆண்ட்ரியா..கோட்டும்..குட்டை பாவாடையுமாய் கலக்கல் போட்டோசூட்..
Andrea Jeremiah

ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா.

28
Andrea Jeremiah

நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

38
Andrea Jeremiah

தற்போது இவர் கைவசம் மிஸ்கினின் பிசாசு 2 படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

48
Andrea Jeremiah

இதுதவிர துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் பேண்டஸி படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

58
Andrea Jeremiah

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, சில வருடங்களுக்கு முன்பு Me Too விவகாரம் குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதில் அவர் கூறியதாவது: “மீடூ இயக்கம் ஹாலிவுட்டில் இருந்துதான் தொடங்கியது.

68
Andrea Jeremiah

புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹார்வே வெயின்ஸ்டன் மீது பல நடிகைகளும், மாடல் அழகிகளும் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார்கள். அதுவே எவ்வளவு பெரிய முன்னேற்றம். ஒரு மிகப்பெரிய ஆளின் பிம்பத்தை வெளியில் கொண்டுவந்தது மீடூ தான். 

78
Andrea Jeremiah

இதுவே கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் செஞ்சிருக்க முடியுமா. இப்போ உலகம் வேற மாதிரியாக மாறி இருக்கிறது. இப்போதெல்லாம் பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க உலகம் தயாராகிவிட்டது என கூறியிருந்தார்.

88
Andrea Jeremiah

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது நீல நிற கோட் பாவாடை அணிந்து பாஸ் லுக்கில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.. 

click me!

Recommended Stories