நடிகர் சங்கி பாண்டேயின் மகளான அனன்யா பாண்டே இந்தி படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஒ ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2, பதி பட்னி அவுர் வோ மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்.
25
Ananya Pandey
அதோடு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற இவர் நடிப்பில் வெளியான ரொமாண்டிக் மூவி கெஹ்ரையன் இல் நடித்தார்.
35
Ananya Pandey
சோ பாசிட்டிவ் என்ற பெயரில் ஒரு திட்டத்தை துவங்கினார். இதன் மூலம் எதிர்மறையைத் தடுக்கவும் மற்றும் நேர்மறையான சமூகத்தை உருவாக்கவும் முயற்சியைத் தொடங்கினார்.
பாலிவுட்டை தொடர்ந்து தற்போது டோலிவுட் பக்கம் திரும்பியுள்ள இவர் விஜய் தேவரைக்கொண்ட நடிப்பில் வெளியாகவுள்ள லிக்கர் படத்தில் நடித்துள்ளார். இதன்படம் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
அவ்வப்போது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனன்யா பாண்டே வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது அனன்யா குட்டை டவுசருடன் பொது வெளிக்கு வந்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.