பிறந்த நாள் காணும் தனுஷ் பட நாயகி..வைரலாகும் ஓவர் ஹாட் கிளாமர் போட்டோஸ்..

Kanmani P   | Asianet News
Published : May 07, 2022, 03:51 PM IST

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான அநேகன் படத்தில் நாயகியாக நடித்திருந்த அமைரா தஸ்தூர் இன்று 29 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

PREV
18
பிறந்த நாள் காணும் தனுஷ் பட நாயகி..வைரலாகும் ஓவர் ஹாட் கிளாமர் போட்டோஸ்..
Amyra Dastur

மும்பையின்  வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற அமைரா தஸ்தூர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் மாடலாக பயணத்தை தொடங்கினார்.

28
Amyra Dastur

இதையடுத்து மனீஷ் திவாரியின் இசாக் படத்தில் பிரதீக் பப்பருடன் இணைந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் குங் ஃபூ யோகா படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்தார்.

38
Amyra Dastur

டைரக்டர் அக்‌ஷத் வர்மாவின் அடுத்த படமான காலகண்டி, சைஃப் அலி கான் நடித்த படத்திலும் அமிரா தஸ்தூர் நடித்தார் . 

48
Amyra Dastur

இயதையடுத்து மகேஷ் பாபுவின் சகோதரி இயக்கிய மனசுக்கு நச்சிந்தி மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் . மீண்டும் 2018 இல், அமைரா தனது இரண்டாவது தெலுங்கு படமாக ராஜ் தருணுக்கு ஜோடியாக ராஜுகாடு என்ற திரைப்படத்தில் நடித்தார். 

58
Amyra dastur

கடந்த 2015-ம் வெளியான அநேகன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இதில்  கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

68
Amyra dastur

துணை வேடங்களில் ஆஷிஷ் வித்யார்த்தி , ஐஸ்வர்யா தேவன் , முகேஷ் திவாரி மற்றும் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர்., நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட கதைக்களத்துடன் இந்த படம் வெளியானது.

78
Amyra dastur

மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட  இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.     கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்திருந்தனர்.

88
Amyra dastur

அநேகன் படத்திற்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத அமைரா தஸ்தூர் பாலிவுட் பக்கம் சாய்ந்து விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரபு தேவா நடித்து முடித்துள்ள பகீரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories