கண்ணை கூசும் கவர்ச்சியில் எமி ஜாக்சன்...கிளாமருக்கு ஒரு எல்லையே இல்லையா?

Kanmani P   | Asianet News
Published : Apr 28, 2022, 04:31 PM IST

நடிகை எமி ஜாக்சன் தற்போது செம ஹாட் புகைப்படங்களை கவர்ந்து ரசிகர்ளை வெகுவாக கவர்ந்துள்ளார். ஆனால் இந்த புகைப்படங்கள் கவரிச்சியின் எல்லையை கடந்தது. 

PREV
18
கண்ணை கூசும் கவர்ச்சியில் எமி ஜாக்சன்...கிளாமருக்கு ஒரு எல்லையே இல்லையா?
AmyJackson

மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் (Amy jackson). இவர் பிரிட்டீஷை சேர்ந்தவர். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார்.

28
Amy jackson

இதையடுத்து தாண்டவம், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.O என வரிசையாக முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டார் எமி ஜாக்சன்.

38
AmyJackson

தமிழில் மட்டுமல்லாமல்  தெலுங்கு, இந்தி, கன்னடம் என பன் மொழிகளிலும்  முன்னணி நடிகையாக வலம் மாஸ் காட்டிய வெளிநாட்டு நடிகை. 

48
Amy Jackson

இதற்கிடையே வெளிநாட்டு தொழிலதிபரான  ஜார்ஜ் (George) என்பவரை  காதலித்து வருவதாகவும், அவரது குழந்தைக்கு தாயாக உள்ளத்தையும் கூறி அதிர்ச்சி கொடுத்தார் எமி. 

58
Amy Jackson

பின்னர் வயிற்றில் குழந்தையுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட எமி. குழந்தை பிறந்த பிறகு தங்களது திருமணம் நடைபெறும் என அறிவித்தார்.

68
Amy Jackson

ஆனால் ஆண் குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திலேயே எமி ஜாக்சன், திடீரென காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலரை கடந்தாண்டு பிரிந்தார் எமி.
 

78
Amy Jackson

இதையடுத்து ஒரு வருடத்திற்குள் அடுத்த காதலனை தேர்ந்தெடுத்த எமி தற்போது பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

88
Amy Jackson

இந்நிலையில் எமி ஜாக்சன் உள்ளாடையுடன் கொடுத்துள்ள மிக மோசமான கவர்ச்சி புகைடபடங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

click me!

Recommended Stories