Amala Paul: ஒரு பக்கம் கழண்டு விழும் ஆடை.. ரொம்ப ஓப்பனாக கால் அழகை காட்டி விதவிதமாக கொடுத்த வெட்டிங் தீம் போஸ்

First Published | Nov 15, 2021, 12:50 PM IST

விவாகரத்துக்கு பின், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்து வரும் அமலா பால் (Amala Paul)... தற்போது வெட்டிங் தீமில் (Wedding Theme) செம்ம ஹாட்டாக கொடுத்துள்ள புகைப்பட போசுகள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்யை கருத்து வேறுபாடு காரணமாக திடீர் என விவாகரத்து செய்த அமலா பால், தற்போது சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார்.

திருமணத்திற்கு முன், காட்டிய கவர்ச்சியை விட விவாகரத்துக்கு பின் இவரது கவர்ச்சி அட்ராசிட்டி சற்று ஓவராகவே இருக்கிறது என, நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Tap to resize

அதற்கு ஏற்ற போல் தான் இவர், இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வியக்க வைக்கிறார். எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதனை துளியும் கண்டு கொள்ளாத அமலா பால் தொடர்ந்து கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெட்டிங் தீமில்... பச்சை நிற லாங் கவுனில் பரவசமூட்டும் இவரது போசுகள் இளம் நெஞ்சங்களை பாடாய் படுத்தி வருகிறது.

ஒரு பக்கம் கழண்டு விடுவது போல் உள்ள இந்த மாடர்ன் வெட்டிங் உடையில்... லாங் ஓப்பன் மூலம் கால்களின் அழகை தாராளமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

அமலா பாலின் இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு... இவரது அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆடை படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி கொண்டிருக்கும் அமலாபால் எப்படியும் மீண்டும் பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்படி பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!