Amala paul : ஹை ஸ்பீட் கவர்ச்சியில் அமலாபால்...வரவர கிளாமர் ஏறிக்கிட்டே போகுதே?..

Kanmani P   | Asianet News
Published : Mar 22, 2022, 02:50 PM ISTUpdated : Mar 22, 2022, 03:42 PM IST

Amala paul : விவாகரத்துக்கு பிறகு படு கவர்ச்சியில் குதித்துள்ள அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

PREV
19
Amala paul : ஹை ஸ்பீட் கவர்ச்சியில் அமலாபால்...வரவர கிளாமர் ஏறிக்கிட்டே போகுதே?..
Amala Paul hot

கேரள பைங்கிளி அமலாபால் கல்லூரி மனைவியாக இருந்த போது பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸால் இயக்கிய  நீலதாமரா (2009) இல் துணை வேடத்தில் நடித்திருந்தார்.

29
Amala paul hot

இதையடுத்து சிறிய பட்ஜெட் படமான விகடகவியில்,  வீரசேகரன்  ஆகிய இரு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இந்த இருபடங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் பின்னடைவை சந்தித்தார் அமலாபால். 

39
Amala paul hot

மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய சிந்து சமவெளியில் நடித்தார். குடும்ப உறவை மோசமாக சித்தரிக்கும் இந்த படம் பல மோசமான விமர்சனங்களை பெற்றது.

49
Amala paul hot

பின்னர் மைனா அமலாபாலின் கேரியரில் மூக்கியா திருப்புமுனையாக அமைந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான இந்த படம் விமர்சன ரீதியில் மிகப்பெரிய வெற்றி கண்டது. ஏனோ நாயகிக்கு கிடைத்த வெற்றி அதன் நாயகன் விதார்த்துக்கு வாய்ப்புகளை கொடுக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு...Amala paul hot: பீச்சில் பிகினியில் கொஞ்சி விளையாடும் நடிகை அமலா பால்....வித விதமான போஸ் கொடுத்து அசத்தல்...

59
Amala paul hot

இந்த திரைப்படம் குறித்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் பாராட்டுகளை பெற்றதுடன்  வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடுஅமலா பல விருதுகளை பெற்றார்.

69
Amala paul hot

இதையடுத்து முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறிய இவர் தமிழில், விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில்,  ஹீரோயினாக வலம் வந்தவர். 

79
Amala paul hot

படங்களில் பிஸியாக இருந்த அமலா பால் கடந்த 2011 ஆம் ஆண்டில் தெய்வ திருமகள் படத்தில் நாயகியாக நடித்த போது அதன் இயக்குனர் ஏ.எல்.விஜயின் காதல் வலையில் விழுந்தார்.

மேலும் செய்திகளுக்கு...தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து... அந்த நடிகைதான் காரணமா..? படபடக்கும் கோலிவுட்..!

89
Amala paul hot

பின்னர் இருவரும் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்நாள்இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றனர். அமலாபால் நடிப்பதை விரும்பாத கணவர் குடும்பத்தினரின் கண்டிப்பால் இந்த பிரிவு நிகழ்ந்ததாக சொல்லபப்டுகிறது.

99
Amala paul hot

விவகாரத்துக்கு பிறகு ஆடை படத்தில் உச்சகட்ட கவர்ச்சியை தொட்டிருந்தார். இவரது துணிச்சலான நடிப்பு பல பாராட்டுகளை வென்றெடுத்தது. இதன் பின்னர் படு கவர்ச்சியில் இறங்கிய அமலாபால் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்ளை சுண்டி இழுத்து வருகிறது.

click me!

Recommended Stories