Dharsha: இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையை தூக்கியடித்த குக் வித் கோமாளி தர்ஷா குப்தா! கிறங்கும் ரசிகர்கள்

First Published | Dec 10, 2021, 7:07 PM IST

மார்டன் லுக் மற்றும் ட்ரடிஷனல் லுக்கில் போஸ் போஸ் கொடுத்து மயங்கி தர்ஷா குப்தா (Dharsha Gupta), தற்போது ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் விதமாக இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இதோ...

இன்ஸ்டாகிராம் போட்டோ ஷூட்களில் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் புகுந்து விளையாடி வருகின்றனர். ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஆரம்பித்து பிகினி வரை போஸ் கொடுத்து மிரள வைக்கின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

Tap to resize

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இருந்தாலும் தர்ஷா குப்தாவை  பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்

திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய 'ருத்திர தாண்டவம்' படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் தர்ஷாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மனதில், நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்... அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தர்ஷாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மனதில், நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்... அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கவர்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே காட்டி வரும் தர்ஷா குப்தா... தற்போது இடுப்பழகை காட்டி ஒரே நாளில் ஓவர் ஃபேமஸ் ஆன ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இடுப்பை வளைத்து நெளித்து போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்துள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!