Priyanka Mohan: ஸ்டக்ச்சர் நச்சு தெரியும்... டைட் உடையில் ஹார்ட் பீட்டை எகிறவிடும் பிரியங்கா மோகன்!

Published : Nov 03, 2021, 03:45 PM ISTUpdated : Nov 03, 2021, 03:53 PM IST

'டாக்டர்' படத்தில் (Doctor Movie) சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்து, இளம் ரசிகர்கள் மனதில் குடியேறியுள்ள நடிகை பிரியங்கா அருள் மோகன் (Priyanka Arul Mohan), தன்னுடைய ஸ்டக்ச்சர் தெரியும் படி, நச்சுன்னு அழகை வெளிப்படுத்தும் டைட் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...  

PREV
16
Priyanka Mohan: ஸ்டக்ச்சர் நச்சு தெரியும்... டைட் உடையில் ஹார்ட் பீட்டை எகிறவிடும் பிரியங்கா மோகன்!

பிரியங்கா மோகன் (Priyanka Mohan) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து, இளம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகையாவார்.

 

26

இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்திலும் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

 

36

பின்னர் தமிழ் திரையுலகிலும் நுழைந்த பிரியங்கா மோகன், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, 100 கோடி கிளைப்பில் இணைந்த திரைப்படமான 'டாக்டர்' படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 

46

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' படத்திலும் ஹீரோயினாக மாறியுள்ளார். மேலும் அடுத்தடுத்து இவரை கமிட் செய்ய சில இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

 

56

இந்நிலையில், அளவான கவர்ச்சியால் ரசிகர்களை வசீகரித்து வரும்... பிரியங்கா மோகன் தன்னுடைய உடல் ஸ்டக்ச்சரை அப்பட்டமாக காட்டும், படு ஹாட்டான உடையில் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

 

66

எப்படியும் தமிழ் சினிமாவில், முன்னணி ஹீரோயினாக அடுத்து ஒரு ரவுண்டு வருவார் என இவரது அழகை பார்த்து மெய் மறந்து கூறி வருகிறார்கள் தமிழ் திரையுலக ரசிகர்கள்.

 

click me!

Recommended Stories