Sakshi Agarwal: ஜாக்கெட்டுக்கு கதவே வச்ச சாக்ஷி அகர்வால்! பாரபச்சம் இல்லாமல் பின்னழகை காட்டிய போட்டோஸ்!

First Published | Nov 10, 2021, 7:35 PM IST

விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால் (Sakshi Agarwal) தாற்போது செம்ம ஹாட்டாக புடவை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதை வெகுவாக ஈர்த்துள்ளது.

விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால் (Sakshi Agarwal) தாற்போது செம்ம ஹாட்டாக புடவை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதை வெகுவாக ஈர்த்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

Tap to resize

அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும், சாக்‌ஷிக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட துவங்கிய சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

குட்டை உடையில் தொடையழகி ரம்பாவுக்கே சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிடுவது முதல் விதவிதமாக  கவர்ச்சி காட்டி வருகிறார்.

குறிப்பாக சேலையில் எப்படியெல்லாம் கவர்ச்சி காட்டலாம் என்பதை, சாக்ஷியிடம் இருந்து தான் கற்று கொள்ள வேண்டும்.

அந்த அளவிற்கு, சேலை மாராப்பை விளக்கி... முறுக்கி என... பல விதமாக கவர்ச்சி காட்டி இணைய தளத்தை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, கண்ணாடி முன் நின்றபடி பின்னழகை பாரபச்சம் இல்லாமல் காட்டி இளம் நெஞ்சங்களை பாடாய் படுத்தியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!