ரெட் ஹாட் உடையில்... தொடை முழுவதையும் காட்டி இளம் நெஞ்சங்களை தவிக்கவிடும் சாக்ஷி அகர்வால்!
First Published | Oct 20, 2021, 3:20 PM ISTவிதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal) தாற்போது செம்ம ஹாட் மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை பரிதவிக்க வைத்துள்ளார்.