மீண்டும் அமைந்த கூட்டணி :
அஜித்தின் நேர்கொண்ட பார்வைக்கு பிறகு வலிமை தயாரானது. கிட்டத்த்தட்ட 2 அரை வருடங்களாக உருவான இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்ற இந்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.