விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகம் ஆனார் அஜித் அமராவதி படத்தில் அறிமுகம் ஆனார் அப்பொழுது இருந்தே ஆரம்பித்து விட்டது இந்த மோதல்

இரண்டு பெரும் சேர்ந்து ராஜாவின் பார்வையில் படத்தில் வேலை செய்தார்கள் இதுவே முதலும் கடைசியுமாக இருந்தது

முதல் போட்டி கோயம்பத்தூர் மாப்பிள்ளை மற்றும் வான்மதி இரண்டு படங்களும் ஒன்றாக வெளியானது மோதல் ஏற்பட்டது இதில் அஜித்தின் வான்மதி படம் வென்றது

இரண்டாவது கல்லூரி வாசல் மற்றும் பூவே உனக்காக இந்த இரண்டு படத்தில் விஜய் படம் வென்றது அந்த காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது

ஒரே வருடத்தில் மூன்று படங்கள் கொடுத்தார் அஜித் உல்லாசம் , ராசி , ரெட்டை ஜடை அதுவே முதல் முறை மூன்று படங்கள் சரியாக

அதே மாதிரி லவ் டுடே , நேருக்கு நேர் மற்றும் காதலுக்கு மரியாதை இந்த மூன்று படங்களும் வென்றது சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார் விஜய் காதலுக்கு மரியாதை இப்போவும் அனைவருக்கும் பிடித்த படமானது

அஜித் அதன் பிறகு காதல் மன்னன் படத்தில் வெற்றி கோடி ஏத்தினார்

விஜயும் குஷி படத்தில் கிளாசிக் படம் கொடுத்து அசத்தினார்

அஜித் மற்றும் விஜய் நேருக்கு நேர் மோதிய படங்கள்கள் பிரண்ட்ஸ் தீனா நல்ல ஓடிய படம் பிரண்ட்ஸ்

இந்த இரண்டு மோதல் அப்போ இருக்கும் ரசிகர்கள் சண்டை போட்டு கொண்டு ஆரவாரத்துடன் செயல் படுவார்கள் அப்பொழுது பகவதி மற்றும் வில்லன் போட்டி போட்டது இதில் வில்லன் வென்றார்

கில்லி படம் பிளாக் பஸ்டர் கொடுத்தார் விஜய் அஜித் படம் அட்டகாசம் பிளாப் ஆனது

இதில் இரண்டு படமும் சரியாக ஓடவில்லை ஆதி பரமசிவம்

ஆழ்வார் அஜித் நடித்த படம் விஜய் போக்கிரி நடித்தார் திரும்பவும் பிளாக் பஸ்டர் கொடுத்தார் விஜய்

இது தான் கடைசியாக வந்த பொங்கல் ஸ்பெஷல் படம் ஜில்லா விஜய் நடித்தது வீரம் அஜித் நடித்தது இதில் இரண்டு செரிசமமாக வென்றது இதன் பிறகு இன்னும் ஒன்றாக வரவில்லை படங்கள் அதற்காக காத்து இருக்கும் ரசிகர்கள்

இவங்க ரசிகர்களை சண்டை போட்டு கொண்டாலும் இவங்க நண்பர்கள் மாதிரி தான் இருக்கிறார்கள் இதை ஒவ்வொரு ரசிகர்களும் புரிந்து கொள்ளவும் இதை இரண்டு பெரும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் இந்த தொகுப்பு ரசிகர்களுக்காக