தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்... குடும்பத்துடன் இருக்கும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..!

First Published Jul 28, 2020, 1:31 PM IST

நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவருக்கு தொடர்ந்து பிரபலங்கள் தரும் ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவரின் பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்படங்களின் தொகுப்பு...

இரண்டு சகோதரிகளுடன் தனுஷ் குட்டி பையனாக
undefined
சகோதரி மற்றும் அண்ணன் செல்வராகவனுடன் தனுஷ்
undefined
அழகிய குடும்பம்
undefined
என்றும் அன்பு மழை
undefined
கடற்கரையில் செம்ம ஹாப்பியாக தனுஷ்
undefined
வாவ்.. கண்ணே பட்டுடும் இவர்களின் அன்பை பார்த்தல்
undefined
சகோதர - சகோதரி மீது அளவு கடந்த பாசம்
undefined
சூப்பர் ஸ்டார் ஃபேன் என எப்படி நிரூபிக்கிறார் பாருங்க
undefined
முருகருக்கு அரோகரா
undefined
அம்மா அப்பா மனைவியுடன் அமர்ந்திருக்கும் தனுஷ்
undefined
செம்ம கியூட் குட்டி பையனாக தனுஷ்
undefined
மனைவியுடன் திருமணமான புதிதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரொமான்ஸ் கொஞ்சம் கூட குறையல
undefined
ஹாப்பி எண்டிங்... குடும்பத்துடன் எடுத்து கொண்ட அழகிய குரூப் போட்டோ
undefined
click me!