ஆஸ்கார் விருதுக்கு சென்ற 10 தமிழ் படங்கள் !

First Published | Jul 28, 2020, 12:40 PM IST

ஆஸ்கார் விருதுக்கு சென்ற 10 தமிழ் படங்கள் !

1969ஆம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளி வந்த தெய்வ மகன் தான் முதல் முதலில் ஆஸ்கார் சென்ற முதல் தமிழ் படம்
1987இல் வெளியான நாயகன் படம் தான் 2வது ஆஸ்கார் போன படம்
Tap to resize

1990ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி திரைப்படம் 3 வது ஆக சென்ற தமிழ் திரைப்படம்
1995இல் வெளியான குருதிப்புனல் படம் 5 வைத்து ஆக சென்ற தமிழ் திரைப்படம்
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் 6 வைத்து ஆக சென்ற தமிழ் படம்
1998ஆம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் படம் 7வது ஆக சென்ற தமிழ் திரைப்படம் இந்த படத்தில் பிரஷாந்த் ஐஸ்வர்யா ராய் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்
2000ஆம் ஆண்டில் வெளியான ஹே ராம் படம் 8 வது ஆக சென்ற தமிழ் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளன படம்
2016இல் வெளிவந்த விசாரணை படம் லாக்கப் என்ற புத்தகத்தை தழுவி எடுத்த படம் 9 வது ஆக சென்ற படம்
2019இல் வெளியான ஓத செருப்பு சமூக பிரச்சனை உள்ள படம் ஒரே கதாபாத்திரம் மட்டும் வைத்து எடுக்க பட்ட படம் இவரை கதை இவரே தயாரிப்பாளர் இவரே நடிகர் என்ற பன்முகம் கொண்ட திரைப்படம்

Latest Videos

click me!