குட்டி குஷ்பு நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க..!

Published : Jul 28, 2020, 10:39 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தன்னுடைய அம்மா மற்றும் சகோதரருடன் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை தான் பார்க்க போகிறோம் வாங்க.  

PREV
115
குட்டி குஷ்பு நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க..!

இது தான் நடிகை ஹன்சிகா வீடு... பார்க்கவே செம்ம கிளாசியா இருக்குல்ல வாங்க உள்ளே போகலாம்.

215

சேர் பக்கத்தில் செய்து வைத்த சிலை போல் நிற்கும் ஹன்சிகா 

315

வாவ் வீட்டிற்குள்ளேயே போட்டோ ஷூட் ... பின்னல் இருப்பது அவர் வீட்டு அறைகள்  

415

ஹாலில் உள்ள சோபாவில் சொகுசாக போஸ் கொடுக்கும் ஹன்சிகா 

515

போட்டோ எடுத்து கொள்ளவே இந்த இடத்தை உருவாக்கி வச்சிருப்பாங்களோ 

615

ஹன்சிகாவின் பெட் ரூம் போட்டோ 

ஹன்சிகாவின் பெட் ரூம் போட்டோ 

715

வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம் அம்மாவுடன் ஹன்சிகா 

815

வாவ்... என்ன ஒரு அழகு... ஹன்சிகா இல்ல அவங்க வீடு 

915

ஹன்சிகா அறையின் மற்றொரு பகுதி 

ஹன்சிகா அறையின் மற்றொரு பகுதி 

1015

ஹன்சிகாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பார்த்து பார்த்து மரம் டெகரேஷன் பண்ணுறாங்க 

1115

பால்கனியில் இருந்து படு ஹாட் போஸ் 

பால்கனியில் இருந்து படு ஹாட் போஸ் 

1215

வீட்டின் ஹாலில் அமர்ந்து தியானம் 

வீட்டின் ஹாலில் அமர்ந்து தியானம் 

1315

பூஜை அறையில் ஹன்சிகா 

பூஜை அறையில் ஹன்சிகா 

1415

எங்கயோ கிளம்பி நின்னு ஹாப்பி போஸ் வீட்டில் இருந்தபடி 

1515

அம்மா - அண்ணனுடன் வீடு வாசலில் ஹன்சிகா... வீட்டை சுத்தி பார்த்தாச்சு வாங்க போகலாம் 

click me!

Recommended Stories