குழந்தை பெற்ற பின் ஆலியாவுக்கு அடித்த ஜாக்பாட்..! ரசிகர்கள் மனதில் பாலை வார்த்த செய்தி!

Published : Jul 27, 2020, 08:11 PM IST

குழந்தை பெற்ற பின் ஆலியாவுக்கு அடித்த ஜாக்பாட்..! ரசிகர்கள் மனதில் பாலை வார்த்த செய்தி!  

PREV
18

ராஜா ராணி சீரியல் மூலம் ஒட்டு மொத்த இளம் ரசிகர்கள் மனதையும், கொள்ளையடித்தவர் சீரியல் நடிகை ஆல்யா மானசா. 

28

இந்த சீரியலுக்கு இவருக்கு இருந்த வாய்ப்புகளை பார்த்து, பலர் இவர் வெள்ளித்திரைக்கு சென்று, அங்கு ஒரு ரவுண்டு வருவார் என நினைத்த போது, திடீர் என முன்னாள் காதலரை பிரேக்அப் செய்து விட்டு இந்த சீரியல் ஹீரோ சஞ்சீவ்வை காதலிக்க துவங்கினார்.

38

பின்னர் இருவரும், பல பேட்டிகளில் ஓப்பனாக தங்களுடைய காதல் பற்றி கூறி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.

48

விஜய் டிவி நடத்திய விருது விழா ஒன்றில்... பல பிரபலங்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி, நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

58

ஆனால் திருமணத்தை ரகசியமாக முடித்த ஆல்யா - சஞ்சீவ் தம்பதி... திடீர் என குழந்தை பிறக்க உள்ள செய்தியையும் அறிவித்து ஷாக் கொடுத்தனர்.

68

இவர்களுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் நிலையில், ஆல்யா அவ்வப்போது குழைந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

78

குழந்தை பிறந்து விட்டதால், இனி ஆல்யா நடிக்க வாய்ப்பில்லை, சில நிகழ்ச்சிகளில் நடுவராக மட்டுமே பங்கெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் உருவாக உள்ள சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

88

இந்த சீரியலில் இவரை நடிக்க வைக்க போட்டோ ஷூட் முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த சீரியலின் பணி துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது, ஆல்யா ரசிகர்கள் மனதில் பாலை வார்த்துள்ளது.

click me!

Recommended Stories