அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். எனினும், இவரது ரசிகர்கள் தல பிறந்தநாள் போலவே குட்டி தல பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். சரி வாங்க தல மகன் ஆத்விக்கின் அரிய புகைப்படங்களை பார்க்கலாம்...