Anikha surendran: துளியும் மேக்கப் இல்லாமல்... கலைந்த முடியோடு காட்டுக்குள் தினுசு தினுசா போஸ் கொடுத்த அனிகா!

Published : Dec 20, 2021, 03:51 PM IST

ஹீரோயின் வாய்ப்புக்கு அடி போட்டு வரும் 17 வயதே ஆகும் குட்டி நயன் அனிகா (Anikha surendran), தற்போது சுற்றுலா சென்றுள்ள இடத்தில் காட்டில் அமர்ந்து, தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

PREV
16
Anikha surendran: துளியும் மேக்கப் இல்லாமல்... கலைந்த முடியோடு காட்டுக்குள் தினுசு தினுசா போஸ் கொடுத்த அனிகா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், எப்போது அனிகாவை ஹீரோயினாக திரையில் பார்க்கலாம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

 

 

26

அதற்க்கு முக்கிய காரணம், சமீப காலமாக தான் ஒரு குழந்தை நட்சத்திரம் என்பதை மறந்து  ஹீரோயின் ரேஞ்சுக்கு விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கி வருகிறார் அனிகா.

 

 

36

சமீபத்தில் தன்னுடைய 17 ஆவது பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக, கொண்டாடிய அனிகா, தாறுமாறாக கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் போட்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது.

 

46

இந்நிலையில் தற்போது ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளுக்கு வெகேஷன் சென்றுள்ள அனிகா, அங்கிருந்தபடி சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

56

துளியும் மேக்அப் இல்லாமல், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து... கலைந்த முடிகளுடன் காணப்படுகிறார். எனினும் ஊட்டியில் ஆப்பிள் போல் இவரது முகம் வெய்யில் பட்டு பிரகாசிக்கிறது.

 

 

66

அதே போல்... போல் கன்னத்தில் கை வைத்த படி இவர் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை கொள்ளையடியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories