சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பு மற்றும் ஓய்வெடுக்க வெளிநாடு சென்றால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
29
Keerthy suresh
பன்மொழிப்படங்களில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
39
Keerthy suresh
2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
49
Keerthy suresh
தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக ஜொலிக்கும் கீர்த்தி, பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அதோடு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
59
Keerthy suresh
எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
69
Keerthy suresh
மரைக்காயர் படத்தில் கீர்த்தி சுரேஷின் சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்..
79
Keerthy suresh
மரைக்காயர் ஆர்ச்சா என்கிற இளவரசி தோற்றத்திற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள்.
89
Keerthy suresh
மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக மலையாள ஆர்ட்டிஸ்ட் அசோஸியேஷனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
99
Keerthy suresh
மலையாள பிரபலங்களான மோகன்லால், மம்முட்டியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.