மியாமியில் ஒத்தையாக ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்! க்யூட்டி, பியூட்டி என்று கொஞ்சும் ரசிகர்கள்!

First Published Jul 10, 2024, 8:52 PM IST

அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மியாமில் உள்ள சுற்றுலாத் தலங்களை விசிட் செய்துள்ளார். அங்கே எடுத்த படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஐஸ், "மியாமி, யூ பியூட்டி" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Aishwarya Rajesh in Miami

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அமெரிக்காவில் சுற்றலா சென்று ஜாலியாக நாட்களைக் கடத்தி வருகிறார். மியாமியில் இருந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

Aishwarya Rajesh in Miami

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பொறுப்பையும் தாங்கிக்கொண்டே சினிமாவில் சாதித்து இருக்கிறார்.

Latest Videos


Aishwarya Rajesh in Miami

1995ஆம் ஆண்டிலேயே தெலுங்கு சினிமா ஒன்றில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருக்கிறார். திரையுலக அறிமுகத்துக்கு முன் ஐஸ்வர்யா ராஜேஷ் டிவி சேனல்களில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

Aishwarya Rajesh in Miami

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்தார். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்த அட்டகத்தி படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.

Aishwarya Rajesh in Miami

அடுத்து வந்த காக்கா முட்டை, தர்மதுரை, கனா போன்ற படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh in Miami

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார்.

Aishwarya Rajesh in Miami

இப்போது அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மியாமில் உள்ள சுற்றுலாத் தலங்களை விசிட் செய்துள்ளார். அங்கே எடுத்த படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஐஸ், "மியாமி, யூ பியூட்டி" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Aishwarya Rajesh in Miami

டஸ்கி பியூட்டி ஐஸ்வர்யாவின் அழகிய படங்களைப் பார்த்து கிளுகிளுப்பான அவரது ரசிகர்கள், க்யூட், நைஸ், பியூட்டிஃபுல் என்று அவரது அழகைப் புகழ்ந்து வருகிறார்கள்.

click me!