நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி இடத்தை பிடித்துள்ள இவருக்கு ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருக்காக காமன் டிபி ஒன்றையும் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதே போல் இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி ஓட்டுநராக நடிக்கும் படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. சரி வாங்க இதுவரை அதிகம் பார்த்திடாத ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப புகைப்படங்களை பார்ப்போம்...