தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் படம் மூலம் அறிமுகமாகியிருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தில் ஹரிணி என்னும் வேடத்தில் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.
29
aishwarya dutta
பெங்காலி மற்றும் ஹிந்தியில் இரு மொழி திரைப்படமாக வெளியான சலோ பிக்னிக் மனையேன் என்னும் படத்தின் மூலம் தான் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.
39
aishwarya dutta
இவர் பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
49
aishwarya dutta
இதை அடுத்து இவருக்கு பிக் பாஸ் சீசன் இரண்டில் நூலையும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ரியாலிட்டி ஷோ தான் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் ஐஸ்வர்யா தாத்தா. இவருக்கு ரசிகர்களும் ஏராளமாகிவிட்டனர்.
69
Aishwarya Dutta
பிக் பாஸ்க்கு பிறகும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த ரியாலிட்டி ஷோவில் இவர்தான் வெற்றியாளராக கோப்பையை தட்டி சென்றிருந்தார்.
79
Aishwarya Dutta
இதை தொடர்ந்து தற்போது காதலுடன் காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அழகா, கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
இதற்கிடையே பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிகரமான போட்டோ சூட்டில் இறங்கி விட்டார். பிக் பாஸ் ஷோவிலேயே கவர்ச்சிகளை அள்ளி தெளித்து இருந்த இவர், வெளியில் வந்த பிறகு பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.
99
Aishwarya Dutta
அந்த வகையில் தற்போது இறகு போன்ற மேலாடை அணிந்து இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.