Aditi Shankar : வாய்ப்புக்காக ஏங்கும் மகள்... சான்ஸ் கொடுப்பாரா ஷங்கர்? - எல்லாம் ஓகே.. அது மட்டும் இடிக்குதே

Ganesh A   | Asianet News
Published : Jan 13, 2022, 01:18 PM IST

அதிதியின் ஒரே வருத்தம், எல்லா நடிகைகளின் கனவாக இருக்கும் ‘ஷங்கர் சார் படத்தில் ஹீரோயினாகணும்’ அப்படிங்கிற விஷயம் தனக்கு மட்டும் வாய்ப்பே இல்லை! என்பதுதான். 

PREV
15
Aditi Shankar : வாய்ப்புக்காக ஏங்கும் மகள்... சான்ஸ் கொடுப்பாரா ஷங்கர்? - எல்லாம் ஓகே.. அது மட்டும் இடிக்குதே

மெகா இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் ஷெட்யூலானது தேனியில் முடிவடைந்து, இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

25

பட வாய்ப்புகளை பிடிக்க வித விதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை சோசியல்  மீடியாவில் ஷேர் செய்து வந்தார் அதிதி. அதற்கு பலனாக தற்போது பல இயக்குநர்களிடமிருந்து அதிதிக்கு வாய்ப்புகள் கொட்ட துவங்கியுள்ளன. இதில் அவர் ஹேப்பி. 

35

விருமன் படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் என்கிற படத்தில் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரை நடிக்க வைக்க உள்ளார்களாம்.

45

ஆனாலும்  அதிதியின் ஒரே வருத்தம், எல்லா நடிகைகளின் கனவாக இருக்கும் ‘ஷங்கர் சார் படத்தில் ஹீரோயினாகணும்’ அப்படிங்கிற விஷயம் தனக்கு மட்டும் வாய்ப்பே இல்லை! என்பதுதான். 

55

ஷங்கரின் தயாரிப்பில் வேண்டுமானால் நடிக்க வாய்ப்புள்ளது, ஆனால் கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கும் அப்பாவின் இயக்கத்தில் மகள் நடிக்க சாத்தியமில்லைதானே!

click me!

Recommended Stories