Roshni Photos : பாரதி கண்ணம்மா சீரியல்ல இருந்து விலகியதும்... கவர்ச்சியில் குதித்த ரோஷினி! செம்ம ஹாட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Jan 13, 2022, 12:14 PM IST

சீரியலில் சேலையுடன் ஹோம்லி லுக்கில் காட்சி தந்த ரோஷினி, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
18
Roshni Photos : பாரதி கண்ணம்மா சீரியல்ல இருந்து விலகியதும்... கவர்ச்சியில் குதித்த ரோஷினி! செம்ம ஹாட் போட்டோஸ்

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. 

28

இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.

38

முன்பு  கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு (Roshni) இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 

48

ரோஷினியை இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ரோஷினியின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

58

தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வேண்டும் என பலரும் ரோஷினிக்கு (Roshni) கோரிக்கை விடுத்து வந்தனர். 

68

நாடகத்தால் பட வாய்ப்புகள் பரிபோவதால், அதிலிருந்து ரோஷினி விலகி சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

78

பட வாய்ப்புகளை பிடிக்க அவர் தற்போது விதவிதமாக போடோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

88

சீரியலில் சேலையுடன் ஹோம்லி லுக்கில் காட்சி தந்த ரோஷினி, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories