மாடன் கவர்ச்சியில் ஆதா ஷர்மா..கிழிந்த படு மோசமான பாட்டமுடன் கிளாமர் அலப்பறை...

Kanmani P   | Asianet News
Published : Mar 09, 2022, 09:48 PM IST

கிழிந்த டவுசர், வானவில் வண்ண உள்ளாடை என ரசிகர்ளை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆதா சர்மா...இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
19
மாடன் கவர்ச்சியில் ஆதா ஷர்மா..கிழிந்த படு மோசமான பாட்டமுடன் கிளாமர் அலப்பறை...
adah sharma

தெலுங்கு திரையுலகில் ஹிட் நாயகியை ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆதா சர்மா. கடந்த 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

29
adah sharma

தமிழில், இது நல்ல ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு அடனமாடியுள்ளார். அந்த படத்தில் வரும் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 

39
adah sharma

கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான  காதல் நகைச்சுவைத் திரைப்படமான ஹசீ தோ பசீ என்னும் படத்தில் தோன்றியிருந்தார்.  இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

49
adah sharma

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2015) -ல் கன்னடத் திரைப்படமான ரானா விக்ரமாவில் நடித்த இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதோடு இவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்தது.
 

59
adah sharma

அவ்வப்போது ரசிகர்களை ஈர்த்து வரும் ஆதா ஷர்மாவின் தற்போதைய ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை படு வேகமாக ஈர்த்து வருகிறது. 

69
adah sharma

கிழிந்த டவுசர், வானவில் வண்ண உள்ளாடை என ரசிகர்ளை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆதா சர்மா...இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் புகைப்படங்களுக்கு.. முக்கால் பாகம் சட்டையை இறக்கி விட்டு... ஆதா ஷர்மாவின் கிளாமர் அலப்பறைகள்..ஆனால் இது சட்டை தானா?..

79
adah sharma

6.1 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட ஆதா ஷர்மாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது வைரலாகி லைக்குகளை குவித்து வரும்.

89
adah sharma

சிகப்பு நிற கார் அருகே உர்கார்ந்து, சாய்ந்து, வளைந்து என ஆதா ஷர்மா கொடுத்துள்ள ஸ்டன்னிங் போஸ் வெகுவாக பரவி வருகிறது.
 

99
adah sharma

தெலுங்கில் ஹார்ட் அட்டாக்,, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியம் ஃபார் சேல் , கரம் , சனம் உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்த ஆதா ஷர்மாதான் தற்போதைய ட்ரெண்டிங்.

click me!

Recommended Stories