சேரன் பட நாயகி விமலா ராமனின் வித்தியாசமான டான்சிங் போட்டோ ஷூட்..! ரசிகர்களை உறைய வைத்த புகைப்படங்கள்..!
First Published | Nov 21, 2020, 6:45 PM ISTநடிகர் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில், நாயகிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவர் விமலராமன். மலையாள நடிகையான இவர், அழகில் ரசிகர்களை உறைய வைக்கும் அளவிற்கு, டான்சிங் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ...