தாறுமாறாக உடலை ஏற்றி.. தெறிக்க விடும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்..!
First Published | Nov 21, 2020, 6:07 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரீஷ் கல்யாண் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே மாதியான படங்களை தேர்வு செய்து நடிக்காமல் நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி வரும் ஹரீஷ் கல்யாண் தற்போது முரட்டுதனமாக உடல் எடையை கூடி மிரட்டியுள்ளார்.
இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...