தமிழில் 2006 ஆம் ஆண்டு 'மதராஸி' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் நடித்த 'முனி' படத்தில், கதாநாயகியாக நடித்தார். பின், காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்தாலும் இவரால் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே, தெலுங்கு, கன்னடம். மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர்... சமீபத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.