பட வாய்ப்பிற்காக இப்படியா?... நீச்சல் குளத்திற்குள் பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்த வேதிகா...!

Published : Nov 23, 2020, 08:09 PM IST

நீச்சல் குளத்திற்குள் கையில் கிளாஸுடன் பிகினில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா. 

PREV
16
பட வாய்ப்பிற்காக இப்படியா?... நீச்சல் குளத்திற்குள் பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்த வேதிகா...!

அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

26

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது முதன் முறையாக பிரபுதேவாவுடன் வினோதன் படம் மூலமாக முதன் முறையாக இணைந்துள்ளார்.

36

தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.

46

அவ்வப்போது குட்டை டவுசரில் வீட்டின் மொட்டை மாடியில் ஆட்டம் போடும் வீடியோக்களையும் பதிவேற்றி ரசிகர்களை குஷியாக்கி வந்தார். 
 
56

தற்போது நீச்சல் குளத்திற்குள் கையில் கிளாஸுடன் பிகினில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா. 

66

தண்ணீருக்குள் நின்றாலும் தனது பளிங்கு போல் பளபளக்கும் தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை தலை சுற்றவைத்திருக்கிறார். என்றாலும் வேதிகாவின் தீவிர ரசிகர்கள் படவாய்ப்பிற்காக இப்படி படுகவர்ச்சியாக இறங்கிவிட்டீர்களே? என வேதனைப்படுகின்றனர். 

click me!

Recommended Stories