தங்க தாமரை மகளே... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலை அழகில் சுழட்டி போட்ட வாணி போஜன்!

Published : Nov 05, 2021, 08:06 PM IST

தங்க தாரகை போல், தீபாவளியை கொண்டாடியுள்ள நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது ரசிகர்களை கவர்ந்து, தாறுமாறாக ரசிக்கப்பட்டு வருகிறது.  

PREV
16
தங்க தாமரை மகளே... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலை அழகில் சுழட்டி போட்ட வாணி போஜன்!

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

 

26

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்.

 

36

இவர், ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது என்றால் அது ,அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் தான்.

 

 

46

இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்தார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

 

56

அந்த வகையில் தற்போது அம்மணியின் கைவசம் சுமார் 6 படங்கள் உள்ளது. மேலும் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

 

 

66

அந்த வகையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு தங்க தாரகையாய், கேண்டில் லைட் வெளிச்சத்திலும், பச்சை நிற புடவையிலும் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

click me!

Recommended Stories