தோழி திருமணத்தில்... விதவிதமான உடையில் கலக்கிய தமன்னா! இது கொஞ்சம் ஓவர் தான்!

First Published Mar 7, 2021, 10:29 AM IST

நடிகை தமன்னா, தன்னுடைய தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

தோழிகளுடன் குறையாத அழகில் தமன்னா
undefined
பளபளக்கும் லெஹங்காவில் ... கவர்ச்சிக்கு குறை வைக்காத தமன்னா
undefined
சிவப்பு நிற உடையில்... ரோஜா மலரை மிஞ்சும் அழகு
undefined
நீல நிற உடையில், ரசிகர்களை நிலைகுலைய வைக்கும் தமன்னா
undefined
வாவ்... இவங்க தான் தமன்னாவின் அழகு தோழிகள்
undefined
மணமகளுடன் தமன்னாவின் கியூட் போஸ்
undefined
கம்முனு இருக்கும் ரசிகர்களை கூட கம் போல் இழுக்கும் தமன்னாவின் தாராள கவர்ச்சி
undefined
செதுக்கி வைத்த சிலை போல் போஸ் கொடுக்கும் தமன்னா
undefined
புன்னகை பூவே
undefined
அனைவரது பார்வையையும் ஈர்த்த தமன்னாவின் கை பை
undefined
ஒரே குஷி தான்
undefined
click me!