Tamannaah Bhatia: தீபாவளி ஸ்பெஷல்லா... கோட்டை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய தமன்னா!! ஹாட் போட்டோஸ்..

Published : Nov 03, 2021, 09:00 PM IST

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தமன்னா (Tamannaah Bhatia)... தற்போது தீபாவளிக்கு முன்பாகவே ரசிகர்கள் கண்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக வெளியிட்டுள்ள செம்ம ஹாட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
Tamannaah Bhatia: தீபாவளி ஸ்பெஷல்லா... கோட்டை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய தமன்னா!! ஹாட் போட்டோஸ்..

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

 

 

28

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

 

38

ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார். 

 

 

48

தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா கடந்த சில வாரத்திற்கு முன் மிகப்பெரிய சர்ச்சையை முன் வைத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அதிர்ச்சி கொடுத்தார்.

 

 

58

மேலும் தமன்னாவால் அந்த தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது அந்த நிகழ்ச்சியை தமன்னாவுக்கு பதில் நடிகை அனுசுயா தொகுத்து வழங்க உள்ளார்.

 

 

68

மீண்டும் பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ள, தமன்னா அவ்வப்போது ரசிகர்களை சூடேற்றும் விதமாக விதவிதமாக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

78

அந்த வகையில் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால் கவரும் விதமாக கோட்டை கழட்டி உள்ளாடை தெரியும்படி இவர் கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

88

பார்ப்பதற்கே... பளீச் என மின்னும் பார்பி டால் போல் ஜொலிக்கும் தமன்னாவின் இந்த புகைப்படம் தீபாவளி ஸ்பெஷல்லா..? என்கிற கேள்வியுடன் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories