தெலுங்கு திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு, குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானவர் சுரேகா வாணி.
இதை தொடர்ந்து பல தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில், அக்கா, அண்ணி, போன்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் - ஜெனிலியா நடிப்பில் வெளியான 'உத்தம புத்திரன்' படத்தில் அம்பிகாவுக்கு மருமகளாக நடித்தார்.
பின்னர், 'தெய்வ திருமகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'எதிர்நீச்சல்', உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
குறிப்பாக தளபதியின் 'மெர்சல்' மற்றும் தலயின் விசுவாசம் படங்களில் நடித்தார்.
நடிப்பது அம்மா, அக்கா, அண்ணி, போன்ற வேதங்கள் என்றாலும் புகைப்படங்களில் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கொடுத்து வருகிறார்.
அதிலும் இவர் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
42 இரண்டு வயதிலும் சுரேகா 25 வயது பெண் போல் பார்ப்பவர்களை பரவச படுத்துகிறார்.
மகளுடன் நின்று எவ்வளவு ஸ்டைலிஷாக போஸ் கொடுக்குறாங்க சுரேகா
ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை?
ஒரே நிற உடையில் மக்களுக்கே டஃப் கொடுக்கும் சுரேகா
கருப்பு உடையில் கண்ணை கவரும் அழகு
ஜிகுஜிகு உடையில் ஜொலிக்கும் சுரேகா
அம்மா - மகள் இருவருமே அவ்வளவு அழகு