வாவ்.. குழந்தை பெற்ற பின்பும் கூட குறையாத அழகில் சுஜா வருணி..! பட்டு சேலையில் படு ஜோரான போட்டோஷூட்!
First Published | Apr 20, 2021, 1:18 PM ISTநடிகை சுஜாவருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன்... சிவகுமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் இவர் பட்டு சேலையில்... பேரழகில் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் இதோ...